அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா

கள்ளக்குறிச்சி சென்று எட்டிப் பார்க்க முடியாத முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடு ஈட்ட செல்வதாக கூறுகிறார் என அதிமுக கழக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்ப துரை குற்றச்சாட்டுகிறார். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது கஞ்சா விற்பனையில் தான் என திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் குற்றச்சாட்டுகிறார். அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி மற்றும் பொது கூட்டம் திருவள்ளூர் தெற்கு … அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா-ஐ படிப்பதைத் தொடரவும்.