தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக – ஆ.ராசா

தத்துவங்கள் சரியாக இருந்து தலைமை சரியில்லை என்றால் அந்த இயக்கம் வீழும், தத்துவமும், தலைமையும் ஒன்றாக இருக்கிறதென்றால் அது தி.மு.க தான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் என்று திமுக துணை பொதுச்செயலாளர்  ஆ.ராசா தெரிவித்தார்.திமுக தொழிலாளர் அணி மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழிலாளர் அணி மாநில செயலாளர் பி.டி.சி. ஜி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் … தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக – ஆ.ராசா-ஐ படிப்பதைத் தொடரவும்.