ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்

தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை – தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் , தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக … ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.