இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!

தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்’ என அமெரிக்க வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் அதானி, அதானி கிரீன் எனர்ஜியின் இரண்டு நிர்வாகிகளான அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் லாபகரமான சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு $25 கோடி டாலர் லஞ்சம் … இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.