மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று முன்பு கூறியிருந்த பாமக நிறுவனர் தற்போது அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை என்றும் என் மூச்சு காற்று அடங்கும் வரை பா.ம.க தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என தெரிவித்துள்ளாா். “2026 தேர்தலுக்குப் பின் தலைவர் பதவியை கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன். நான் ஒரு நல்ல … மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.