சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்

சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா அசன் மௌலானா ஏற்பாட்டிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கொடியசைத்து அனுப்பி வைத்தார். … சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்-ஐ படிப்பதைத் தொடரவும்.