ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் – தென்னிந்தியர்கள் கருத்து….

பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என பீகாரில் வாழும் தென்னிந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.பீகார் மாநிலத்தில் உள்ள 241 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பாஜக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கட்சியும் பீகார் தேர்தல் களத்தில் போட்டியில் … ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் – தென்னிந்தியர்கள் கருத்து….-ஐ படிப்பதைத் தொடரவும்.