கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள 142 அசையா சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையம் வழக்கு தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் சித்தராமையாவின் சொத்துக்களை முடக்கி பெங்களூரு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சித்தராமையாவின் சொத்துக்கள் ரியல் எஸ்டேட் வணிகர்கள் மற்றும் ஏஜென்ட்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. மைசூரில் உள்ள ஊழல்வழக்குகளை விசாரிக்கும் லோக்ஆயுக்தா போலீஸ் அதிகாரிகள் சித்தராமையா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு … கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி-ஐ படிப்பதைத் தொடரவும்.