பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்வது மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் ஆலோசனை!பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இவர் மத்திய அமைச்சராகவும் உள்ளார். மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப் … பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா-ஐ படிப்பதைத் தொடரவும்.