சட்டசபை தேர்தல் 2026.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. அமித்ஷா பேச்சால் அதிமுக ஷாக்!
மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முழக்கமிட்டார் மறைந்த திமுக நிறுவனரும் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணா. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மதுரையில் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மதுரை மண் பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேசிய … சட்டசபை தேர்தல் 2026.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. அமித்ஷா பேச்சால் அதிமுக ஷாக்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed