தமிழக பாஜக தலைவர் யார்..? அடங்காத அண்ணாமலை… அமித் ஷாவிடம் ரிப்போர்ட்..!

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 9ம் தேதி மாற்றி, அதற்கான அறிவிப்பை வெளியிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பெரும்பாலும் 2 முறை ஒருவரை தலைவராக நியமிப்பது இல்லை. அந்த வழக்கப்படி அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதனால் அவரது பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது புதிய தலைவரை நியமிக்கலாமா என்று டெல்லி மேலிடம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில்தான் அண்ணாமலையை மாற்றினால் கூட்டணிக்கு … தமிழக பாஜக தலைவர் யார்..? அடங்காத அண்ணாமலை… அமித் ஷாவிடம் ரிப்போர்ட்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.