ஏன் ஜி? தமிழ்நாடு, தமிழர்கள்-ன்னாலே அலர்ஜி..?’ – பிரதமரை விளாசிய விஜய்

”ஏன் ஜி..? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அல்ர்ஜி?” என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தவெக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட 2,000 பேர் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளார்கள். இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுசீரமைப்பு, பரந்தூர் விமான நிலையம் போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. சென்னை திருவான்மியூரில் … ஏன் ஜி? தமிழ்நாடு, தமிழர்கள்-ன்னாலே அலர்ஜி..?’ – பிரதமரை விளாசிய விஜய்-ஐ படிப்பதைத் தொடரவும்.