விஜய்காக ரஜினியை எதிர்த்தார் சீமான்… அதே விஜய் எங்களையே சீண்டுகிறார்: களஞ்சியம் வேதனை

சமீபகாலம் வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான் இப்போது அவரை கடுமையாக சாடுவது எதனால் என நாம் தமிழர் கட்சியில் அங்கம் வகிக்கும் இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். “விஜய், ஒன்று திராவிடம் அல்லது தமிழ் தேசியம் ஏதாவது ஒரு கொள்கைக்கு வரவேண்டும். தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான் என்று சாடிய அவர், விஜயின் பேச்சை கூமுட்டைத்தனமானது’’ … விஜய்காக ரஜினியை எதிர்த்தார் சீமான்… அதே விஜய் எங்களையே சீண்டுகிறார்: களஞ்சியம் வேதனை-ஐ படிப்பதைத் தொடரவும்.