2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது இந்தியா 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOA) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம்(IOC) ஹோஸ்ட் கமிஷனிடம் அக் 1ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு குறித்த இறுதி முடிவு அடுத்தாண்டு IOC தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். சமீபத்தில் பிரதமர் நரேந்திர … 2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.