26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின் குமியில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியனுக்கு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவரைத் தொடா்ந்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26-வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் … 26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.