spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

-

- Advertisement -

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…கொரியாவின் குமியில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியனுக்கு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவரைத் தொடா்ந்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26-வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்த பெருமை இந்திய வீரர் குல்வீர் சிங்கையே சேரும்.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

MUST READ