Tag: sports

60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!

துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.27 வயதே நிரம்பிய பெலாரசின் அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்...

12வது சீசன் புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்…

நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் 12 அணிகளுடன் நடந்து வருகிறது.சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி...

மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா

மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா!   ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள்...

41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்…

சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல்...

பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது.  லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன்...

இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்…இந்திய வீரர்கள் சாதனை…

வியட்நாமில்  ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம்  வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த  கார்த்திக் (38) வயதுடைய   இவர் தனியார் நிறுவனத்தில்...