தகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்
அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்து வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம்… ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடக்கும் முன், 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை அமன் ஷெராவத் குறைத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் எப்படியும் இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை தட்டிக் கொண்டு வருவார் என்று கோடானகோடி மக்கள் காத்திருந்தனர். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானதும் நாடே … தகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed