ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் முன்னாள் உலக சாம்பியன் ஜெலிம்கான் அபகாரோவ் உடன் … ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி-ஐ படிப்பதைத் தொடரவும்.