கொடிவேரி அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்

கோபிச்செட்டிப்பாளையம் – காணும் பொங்கலை முன்னிட்டு கொடிவேரி அணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பங்களாபுதூர், கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார். அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டிய பகுதியில் சுமார் 300 சவரன் நகையுடன் வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பதை அறிந்த பங்களாபுதூர் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் அந்த வாலிபரையும் அவரை … கொடிவேரி அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்-ஐ படிப்பதைத் தொடரவும்.