முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு . சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அதே நேரத்தில்  முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய் பாதுகாப்பு போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஒன்று  சிக்னல் ஆஃப் செய்து … முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி-ஐ படிப்பதைத் தொடரவும்.