தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் . 7 – 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் … தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.