தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று கூறிய மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

திமுக ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால், சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்டம் – ஒழுங்கு, நிர்வாகம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்தோடு உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்க முயற்சிக்கின்றனர். நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழித் திட்டம் நிராகரிப்பு , வக்ஃப் சட்டம் எதிர்ப்பு என இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுக்கின்றது திமுக. … தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று கூறிய மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி-ஐ படிப்பதைத் தொடரவும்.