10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை  வெளியீடு

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2024 – 2025ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை, அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தும் 2024-2025 … 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை  வெளியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.