வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!

டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கடந்த இரண்டு மூன்று வார காலமாக டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் இதுவரை 15 ஆயிரத்துக்கும் … வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!-ஐ படிப்பதைத் தொடரவும்.