வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!
கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம். இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேறியது. துணை முதலமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. வங்கி அல்லாத பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த … வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed