8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? – மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்
பிரதமர் மோடியின் அரசின் 8 ஆண்டுகால தூக்கம், தற்போது தான் தெளிந்துள்ளதாக ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே விமர்சித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி வரி விகிதங்களை எளிமையாக்க 8 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடியது. ஒரே நாடு, ஒரே வரி என்று சொன்ன மோடி அரசு, மாறாக 9 வகையான வரிகளை அறிமுகம் செய்தது. ஜிஎஸ்டி வரி சிக்கல்களால் சிறு தொழில்கள் பெரிய … 8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? – மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed