ஊழலற்ற புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் – சாமிநாதன்

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் பதவி விலகிய நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும், அதில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், எனக்கு பதவி அளித்த பாரதிய … ஊழலற்ற புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் – சாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.