திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டுசெல்லும் தொடக்க நிகழ்ச்சி… சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை கொண்டாடும் விதமாக ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக திருப்பூரில் இருந்து ராமர் பாதங்களை ராமேஸ்வரம் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று அங்கு … திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டுசெல்லும் தொடக்க நிகழ்ச்சி… சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.