ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி

ஜம்மு காஷ்மீர் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினார்கள். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள் என்று ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.டெல்லியில் இருந்து அதிகாலை 25 பேரும் தற்பொழுது 48 பேரும் சென்னை திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வாகனங்கள் மூலம் சென்னை திரும்பியவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அயலகத் தமிழர் நலன் … ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.