கரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது – விஜய்

மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது என கரூர் துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார்.வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. என் மீது வைத்துள்ள பாசத்தால் மக்கள் அதிகளவில் வந்துவிட்டார்கள். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூக்கு நேரில் செல்லவில்லை. கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இறந்தவா்களின் குடும்பங்களுக்கும், உறவினா்களுக்கும் ஆறுதல் … கரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது – விஜய்-ஐ படிப்பதைத் தொடரவும்.