வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் நேரு

அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சாலை பணிகள், குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் … வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் நேரு-ஐ படிப்பதைத் தொடரவும்.