சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம் சார்பில் அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் ரிதன்யா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 15.7.2025 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப் பிரச்சனையில் தலையிடாமல், குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? என்றும் கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது … சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…-ஐ படிப்பதைத் தொடரவும்.