புதியதாக நேரிடையாக பணி ஆணைகள்…2,014 பேருக்கான ஒரு மாத பயிற்சி…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நகர்புற பகுதிகள் வசதிகளுடன் உள்ளது. புதியதாக நேரிடையாக பணி ஆணைகள் பெற்ற 2,014 பேருக்கான ஒருமாத பயிற்சி வகுப்பை அமைச்சர் கே.என்.நேரு வண்டலூரில் துவக்கிவைத்தாா்.நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கிவைத்தனர். இளநிலை பொறியாளர், … புதியதாக நேரிடையாக பணி ஆணைகள்…2,014 பேருக்கான ஒரு மாத பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.