பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்

புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட முடியாது. விவசாயிகள் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு முக்கிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். வெயில் காலங்களில் ஆவின் பால் கெட்டுப்போகாமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் புதிதாக மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நேற்று ஆளுநர் மாளிகையில் … பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்-ஐ படிப்பதைத் தொடரவும்.