பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது . எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றும் என் உயிர் மூச்சு அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாா்.அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, ”அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் நான் அதிமுகவில் இருந்து … பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.