சேலம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம்!

குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் தரமான கல்வியும், காலை, மதிய உணவுகள் வழங்கப்படுவதால் பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் இன்று முதல்  மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புக்கான சேர்க்கை தொடங்கியது. இதனால் இன்று காலையிலேயே தங்கள் குழந்தைகளை ஏராளமான பெற்றோர்கள்  அழைத்து வந்து அரசு பள்ளியில்  சேர்த்து வருகின்றனர். அரசு பள்ளியில் தரமான கல்வி தற்போது கிடைக்கிறது என்றும் புத்தகங்கள் வண்ண பென்சில்கள், புத்தகப்பை, சீருடை, காலணி என அனைத்தும் … சேலம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.