புதுக்கோட்டையில் பரபரப்பு – போதையில் ரகளை செய்த அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செல்போன் திருடியதாக கூறி போதையில் ரகளை செய்த அண்ணனை பெட்ரோல் ஊத்தி தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரிக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முல்லைவேந்தன்(23) . இவர் தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய முல்லைவேந்தன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததுடன் வீட்டில் அனைவரிடமும் … புதுக்கோட்டையில் பரபரப்பு – போதையில் ரகளை செய்த அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி கைது!-ஐ படிப்பதைத் தொடரவும்.