ஏழை எளிய மக்களுக்கு நற்செய்தி! நகை கடன் விதிகளில் தளர்வு…

தங்க நகை கடன் தொடர்பாக 9 புதிய விதிமுறைகளை இந்திய ரிவர்வ் வங்கி அறிவித்திருந்திருந்த நிலையில் தற்போது தங்க நகைக்களுக்கான கட்டுபாடுகளை தளர்த்த ரிவர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் நகைக் கடன்களுக்கான 9 புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் தனிநபர்களுக்கான தங்க நகைக் கடன் வழங்குவது … ஏழை எளிய மக்களுக்கு நற்செய்தி! நகை கடன் விதிகளில் தளர்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.