ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பில் திமுகவுக்கு எந்த பங்கு இல்லை அனைவருக்கும் தேச உணர்வு இருக்க வேண்டும். முக்கியமாக ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தின் நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அயோத்யா மண்டபத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பாஜக … ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.