குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…
திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் பேட்டி அளித்துள்ளாா்.இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய குடியரசு கட்சித் தலைவர் சே.கு தமிழரசன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புரட்சித் தமிழகம் பேரவை மூர்த்தி ஆகியோர் சந்தித்து ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டனர். அதன் பின்னர் … குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed