தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா்.தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனா். இதில் 4,335,119 மாணவியர்களும், 4,36,120 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனா். 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா். 10ம் வகுப்பு தேர்வில் 97 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனா். மொத்தம் உள்ள 206 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 90.52 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் … தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.