சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை நடத்துகிறது. எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழீல்துறை சார்பில் நடைபெறும் இந்த தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.