தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது – மா.சுப்பிரமணியன்

ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கர்ப்பிணி பெண்களுக்கும் 8,76,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% தொடர்ந்து நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் கூறியுள்ளாா். சென்னை தியாகராய நகரில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்ககம் சார்பில் 2025-26 ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்பின்படி நகர்ப்புற சுகாதார மற்றும் நல … தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது – மா.சுப்பிரமணியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.