ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!
ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,மாநிலங்களவை உறுபினருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவு அறக்கட்டளையின் சார்பில், நீதி மற்றும் சமத்துவத்திற்கான நான்காம் ஆண்டு, தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் பயணம் என்ற தலைப்பில், உச்சநீதிமன்ற … ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed