ஜனநாயகத்தின் 4-ம் தூண்கள் ஊடகங்கள்… சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் – டிடிவி தினகரன்
தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா?, அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளி மற்றும் ஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் … ஜனநாயகத்தின் 4-ம் தூண்கள் ஊடகங்கள்… சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் – டிடிவி தினகரன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed