பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!

ரெண்டாயிம் ரூபா எடுத்துட்டு போனா ஒரு கட்ட பைய நெரச்சிடுவோம்… இப்ப ஐயாயிரம் எடுத்துட்டு போனாலும் பத்த மாட்டிங்குதுங்க …பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்! நாள்தோறும் உயரும் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வால் இடிக்கும் மாதாந்திர பட்ஜெட்… விலைவாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இல்லத்தரசிகள் வலியுறுத்துகின்றனா்.பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதனால், பட்ஜெட்டுக்குள் மாதத்தை ஓட்ட முடியாத நெருக்கடி நிலைக்கு, நடுத்தர ஏழை எளிய வர்க்கத்தினர் … பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.