மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

“அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு வந்த ஆளுநர் இப்போது “இந்த மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல” என்று அறிக்கை விடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் அவர் தலைமை தாங்க அழைத்த  குடியரசு துனைத் தலைவர்  பகிரங்கமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை சாடினார்.”நாடாளுமன்றத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் பறித்து ஏவுகணை வீசிவிட்டது” … மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.