கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !

கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி தர்ஷனா. 2020 ஆம் ஆண்டு மணிகண்டன் புதியதாக சுசுகி பிரஸோ கார் வாங்கியுள்ளார். அதற்கு முன்பணமாக 2 லட்சம் செலுத்தி உள்ளார். எஞ்சிய தொகைக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் 6000திற்கு மேல் … கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !-ஐ படிப்பதைத் தொடரவும்.