நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி சலையில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் … நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.